குறள் :: 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
நண்பர்களின் குற்றங்களைக்கூடப் பலர் அறியப் பழித்துரைப்பவர், நெருக்கம் இல்லாதமற்றவர்களை என்ன செய்யமாட்டார்?
Who make much of the faults of close friends, what will not they do to aliens.
***

0 comments:
Post a Comment