குறள் :: 189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
ஒருவன் இல்லாதபோது அவனைப் பழித்துரைப்பவனின் உடல் சுமையை, இந்தக் கயவனையும் சுமப்பதே அறம் என எண்ணி உலகம் சுமக்கின்றதோ?
The world bears, alas as a burden of virtue, back-baiters with mean mind.
***

0 comments:
Post a Comment