குறள் :: 190
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு.
மற்றவர் குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் கண்டு திருந்தக் கூடியவர்களாக மக்கள் இருந்தால், வாழ்வில் துன்பம் வருமா?
Realization of our own faults, as seen of others, sustains life without harm.
***

0 comments:
Post a Comment