அறத்துப்பால் :: பயனில சொல்லாமை


குறள் :: 194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து.

பயன் தராததும் - பண்பில்லாததுமான பேச்சுகளைப் பலரிடம் பேசித் திரிவது நன்மை தராது; தீமையே தரும்.

Vain words of incosequences in an assembly rob one of any gains or goodness.

***

0 comments:

Post a Comment