அறத்துப்பால் :: பயனில சொல்லாமை


குறள் :: 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை யுடையார் சொல்லின்.

சிறந்த பண்புகள் உடையவர், பயனற்ற பேச்சுகளைப் பேசுவாரானால், அவருடைய வளர்ச்சியும் கெடும்; மதிப்பும் கெடும்.

Grace and glory desert the worthy, when they utter silly words of inconsequence.

***

0 comments:

Post a Comment