அறத்துப்பால் :: பயனில சொல்லாமை


குறள் :: 196

பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

பயன் தராத சொற்களைப் பாராட்டுபவனை, மனிதன் என்று சொல்லாதே; மனிதர்களுள் பதர் என்று சொல்லுக.

One who prides in idle nonsense, is chaff from grain rather than human in sense.

***

0 comments:

Post a Comment