அறத்துப்பால் :: பயனில சொல்லாமை


குறள் :: 197

நயன்இல சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று.

சான்றோர் நயம் இல்லாத பேச்சுகளைப் பேசினாலும் பேசட்டும், ஆனால் பயன் இல்லாதபேச்சுகளைப் பேசாது இருப்பது நல்லது.

Words may be unpleasantly harsh, as need be, but avoid useless quack.

***

0 comments:

Post a Comment