அறத்துப்பால் :: பயனில சொல்லாமை


குறள் :: 198

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

மனித இனத்திற்கு அரிய பயன் தருவனவற்றை ஆராயும் அறிவு உடையவர்கள் பெரும் பயன் தராத சொற்களைப் பேசமாட்டார்கள்.

The wise in pursuit of worthy gains, refrain from speaking without stuff.

***

0 comments:

Post a Comment