அறத்துப்பால் :: பயனில சொல்லாமை


குறள் :: 199

பொருள்தீர்ந்த பொச்சாந்தம் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

கலக்கமில்லாத தூய அறிவினை உடையவர்கள், மதிப்பைக் குறைக்கும் சொற்களை மறந்தும் சொல்ல மாட்டார்கள்.

People with clear vision, above the clouds of doubt, speak not without substance.

***

0 comments:

Post a Comment