அறத்துப்பால் :: தீவினையச்சம்


குறள் :: 202

தீயவை தீய பயத்தால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

தீய செயல்கள் தீமை தருவதால், அவை தீயைவிட அஞ்சத் தக்கவை.

A fire kindles other fires to spread and burn; evil begets dire evils to dread harm.

***

0 comments:

Post a Comment