அறத்துப்பால் :: தீவினையச்சம்


குறள் :: 203

அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

தமக்குத் தீங்கு செய்தவருக்கும் தீங்கு செய்யாதிருப்பதே தலைமையான அறிவு என்பர்.

Keep off from harm even to fighting foes; that soars up knowledge to wisdom.

***

0 comments:

Post a Comment