குறள் :: 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும்கூடப் பிறருக்குத் தீங்கு நினைக்காதே; ஏனெனில், தீங்கு நினைப்பவருக்கு அறமே தீங்கு நினைக்கும்.
Forget of scheming evil to others; remember virtue keeps a close vigil on evil doers.
***

0 comments:
Post a Comment