அறத்துப்பால் :: தீவினையச்சம்


குறள் :: 205

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.

தான் ஏழை என நினைத்துத் தன் வறுமை நீங்குவதற்காகத் தீமை செய்வதை விட்டுவிடு; செய்தால் , மேலும் ஏழையாக நேரிடும்.

Nothing to lose is no excuse to evil deeds; they will cause you to lose yourself.

***

0 comments:

Post a Comment