குறள் :: 206
தீப்பால் தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
துன்பங்கள் தன்னை வருத்துவதை வேண்டாதவன், தீமைகளைத் தான் பிறருக்குச் செய்யாதிருக்க வேண்டும்.
Seeking protection from pain and suffering, think not of wounding other's sensitivity.
***

0 comments:
Post a Comment