அறத்துப்பால் :: தீவினையச்சம்


குறள் :: 207

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

எப்படிப்பட்ட பகையிலிருந்தும் தப்பலாம்; ஆனால், தீய செயல்களால் வந்த பகையோ விடாதுதொடர்ந்து வந்து வருத்தும்.

One may survive the assault of foes, but the rebound of one's own evil is deadly.

***

0 comments:

Post a Comment