அறத்துப்பால் :: தீவினையச்சம்


குறள் :: 208

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந்து அற்று.

ஒருவருடைய நிழல் அவரை விடாது தொடர்ந்து நிற்பது உறுதி; அதுபோல், தீமை செய்தவரும் கெடுவது உறுதி.

Evil deeds are sure to ruin the doer, as our shadow follows wherever we go.

***

0 comments:

Post a Comment