அறத்துப்பால் :: தீவினையச்சம்


குறள் :: 209

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

தான் நன்றாக வாழவேண்டும் என்று விரும்புபன், தீமையின் பக்கம் சிறிதும் நெருங்குதல் கூடாது.

Those who love their life, dare not pursue evil, however trivial it may be.

***

0 comments:

Post a Comment