குறள் :: 210
அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்
தீவினை செய்யான் எனின்.
தவறான வழியில் சென்று பிறர்க்குத் தீமை செய்யாதவன் என்றால், அவன் தீமை அடையமாட்டான் என்பது அறிக.
One who avoids the wrong path of evil is aware of and secure from its ill effects.
***

0 comments:
Post a Comment