அறத்துப்பால் :: ஒப்புரவு அறிதல்


குறள் :: 211

கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

ஒருவர் செய்யும் சமுதாயக் கடமைகள் கைம்மாறு எதிர்ப்பார்த்துச் செய்யப்படுபவன அல்ல; மழைக்கு உலகம் என்ன கைம்மாறு செய்கிறது?

Rain is unique in munificence;social duty is gratitude pure, sans recompense.

***

0 comments:

Post a Comment