குறள் :: 214
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
அனைவருக்கும் ஒத்தது எது என்பதைத் தெரிந்து வாழ்பவனே, உயிரோடு வாழ்பவன் ஆவான்; தெரியாதவன், செத்தவன் என்றே கருதப்படுவான்.
You live a fuller life in compatible social service; otherwise you are a corpse with a feeble throb.
***

0 comments:
Post a Comment