அறத்துப்பால் :: ஒப்புரவு அறிதல்


குறள் :: 215

ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்
பேரறி வாளன் திரு.

உலகத்து மக்களையெல்லாம் பெரிதும் விரும்புகின்ற பேரறிவு படைத்தவன் செல்வம், ஊர் மக்கள் குடுக்கும் குளம் நீரால் நிறைந்தது போன்றது.

Wealth with a person of worldly wisdom is a well of life amidst a village commune.

***

0 comments:

Post a Comment