குறள் :: 216
பயன்மரம் உள்ளுர்ப் பழுத்துஅற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
பிறருக்காக வாழும் நல்லுணர்வாளனிடம் சேரும் செல்வம், பிறருக்காகப் பயன்தரும் மரம் ஊரின் நடுவே பழுத்தது போன்றது.
A neighborhood tree bearing edible fruits is a treat to all, like wealth in the hands of the kindly.
***

0 comments:
Post a Comment