குறள் :: 217
மருந்தாகித் தப்பா மரத்துஅற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
பிறருக்கு உதவும் பெருந்தன்மை உள்ளவனிடம் சேரும் செல்வம், முழுப்பகுதியும் மருந்தாகிப் பயன்படும் மூலிகை மரம் போன்றது.
Wealth in the trust of the worthy, is a wholesome medicinal tree of lasting benefits.
***

0 comments:
Post a Comment