குறள் :: 220
ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.
பொது நலனை நாடுவதால் கேடு வருமென்றால், அக்கேடு ஒருவன் தன்னை விற்றுக்கூட ஏற்றுக் கொள்ளும் தகுதி உடையது.
Even if it be loss encountered in service to society, take it gladly in exchange for self.
***

0 comments:
Post a Comment