குறள் :: 219
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
பிறருக்காகவே வாழும் நல்லுணர்வுடையவர் தொடர்ந்து செய்யும் கடமைகளைச் செய்யமுடியாமல் வருந்தும் நிலையே அவருக்கு வறுமை நிலையாகும்.
The kindly ones, even in harder times are sure to serve like a well in a dry river bed.
***

0 comments:
Post a Comment