அறத்துப்பால் :: ஈகை


குறள் : 221

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

ஏழைக்கு ஒன்று கொடுப்பதுதான் ஈகை எனப்படும்; மற்ற வகையில் பொருள் கொடுப்பன எல்லாம் தனக்கொரு பயனை எதிர்பார்த்துக் கொடுப்பனவாகும்.

Help to the needy is contribution; other aids are 'quid pro quo' stocks-in-trade.

***

0 comments:

Post a Comment