அறத்துப்பால் :: ஈகை


குறள் :: 222

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்எனினும் ஈதலே நன்று.

நல்ல செயலுக்காக என்றாலும், பிறரிடம் இரப்பது தீயது; மேல் உலகம் என ஒன்று இல்லைஎன்றாலும், பிறருக்கு உதவுவது நல்லது.

Accepting even good gratis is not nice; contribute to the deserving even at the cost of elite society.

***

0 comments:

Post a Comment