குறள் :: 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
பசியைத் தாங்கிக் கொள்ளும் வலிமை பெரியது; ஆனால் அது, பசியை மாற்றுபவர் வலிமைக்குப் பிற்பட்டது.
The power to alleviate its causes, is greater than the capacity to quench the fire of hunger with food.
***

0 comments:
Post a Comment