குறள் :: 227
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
தனக்குக் கிடைத்த உணவைப் பிறரோடு பங்கிட்டுச் சாப்பிடும் பழக்கம் உள்ளவனைப் பசி என்னும் கொடிய நோய் தீண்டாது.
Accustomed to share food and possessions with the needy, one is free from the pain of suffering and want.
***

0 comments:
Post a Comment