குறள் :: 228
ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்.
தம் பொருளைச் சேர்த்து வைத்துப் பின்னர் அதனை இழந்து விடும் கொடியவர்கள், பிறருக்குக் கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அறியமாட்டார்கள்.
The joy of contribution is unknown to aliens who hoard and risk all their riches.
***

0 comments:
Post a Comment