அறத்துப்பால் :: ஈகை


குறள் :: 229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

நிரம்பத் தேடிச் சேர்த்து வைத்துள்ள பொருளைத் தாம் மட்டுமே தனித்து உண்பது, இல்லை என இரப்பதைவிடக் கொடுமையானது.

The greed to monopolise hoarded riches, all alone, is worse than the pain of seeking alms.

***

0 comments:

Post a Comment