அறத்துப்பால் :: புகழ்


குறள் :: 231

ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

பொருள் கேட்டு வருபவர்களுக்கு உதவுபவர் பெறுகின்ற புகழையே, உயர்ந்தவர்கள் பெரிதாகப் போற்றுவார்கள்.

Contributing to the needy and living in harmony with nature are gains in life's breath.

***

0 comments:

Post a Comment