குறள் :: 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.
சங்கு போலத் தம் உடம்பைத் பிறர் நலனுக்காக அழித்துக் கொள்வதும், புகழுக்குரிய சாவைப் பெறுவதும் ஈகைத் திறம் உடையவர்க்கே அமையும்.
Glory protected despite adversities, and fame outlasting death, are sweet tricks of magic life.
***

0 comments:
Post a Comment