அறத்துப்பால் :: புகழ்


குறள் :: 236

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதுஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

ஒரு செயலில் நுழைந்தால் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு நுழைய வேண்டும்; இல்லையென்றால், அச்செயலில் நுழையாதிருப்பதே நல்லது.

Achieve fame and glory in whatever you touch; or else leave worldly life totally untouched.

***

0 comments:

Post a Comment