அறத்துப்பால் :: புகழ்


குறள் :: 237

புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவீன்.

புகழ் பெற்று வாழ முடியாதவர்கள் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மைப் பழிப்பவரை நொந்து கொள்வது ஏன்?

Remorseless life without any renown, has no right to fault others' criticism.

***

0 comments:

Post a Comment