குறள் :: 238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசைஎன்னும்
எச்சம் பெறாஅ விடின்.
தமக்குப்பின் எஞ்சி நிற்கும் புகழைப் பெறாவிட்டால், உலகத்தில் உள்ள எவராயினும் அதுஅவருக்குப் பழியே.
It is a blemish on humanity that lives a life without the savings of worthy renown.
***

0 comments:
Post a Comment