அறத்துப்பால் :: புகழ்


குறள் :: 240

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்.

பழியில்லாமல் வாழ்பவர்க்கே நிலைத்த வாழ்க்கை உண்டு; புகழ் இல்லாமல் வாழ்பவர்க்குஅத்தகைய வாழ்க்கை இல்லை.

A life without glory of renown does not thrive; a life without any blemish has its worth.

***

0 comments:

Post a Comment