குறள் :: 241
அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
செல்வங்கள் எல்லாவற்றிலும் அருளாகிய செல்வமே சிறந்த செல்வம்; பணமாகிய செல்வம் இழிந்தவரிடத்தும் உண்டு.
Compassion is a wealth of grace; material wealth even the basest can gain.
***

0 comments:
Post a Comment