அறத்துப்பால் :: அருளுடைமை


குறள் :: 242

நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க பல்ஆற்றால்
தேரினும் அஃதே துணை.

நல்ல வழிகளில் சென்று அருளாளர் ஆதல் வேண்டும்; பல நெறிகளை ஆராய்ந்து பார்த்தாலும் இந்த அருளே வாழ்க்கைத் துணையாகும்.

Seek and preserve compassion by means fair and sound in any reckoning, that is the best companion.

***

0 comments:

Post a Comment