குறள் :: 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
அறியாமை நிறைந்த கொடிய உலகில் சென்று வாழும் வாழ்க்கை, அருள்நிறைந்த மனத்தினைஉடையவர்களுக்கு இல்லை.
The light of a graceful mind saves one from the pain of ignorant darkness.
***

0 comments:
Post a Comment