குறள் :: 244
மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வார்க்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
உலக உயிர்களைப் பாதுகாத்து அவற்றிடம் இரக்கம் காட்டும் அருளாளர்க்கு உயிர் அஞ்சுவதற்குக் காரணமான தீய செயல்கள் உண்டாகாது என்பர்.
Love all forms of lives with a mind of mercy; fear not evil to self or surroundings.
***

0 comments:
Post a Comment