குறள் :: 245
அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.
அருளாளர்களுக்குத் துன்பமே வருவதில்லை; காற்று உலவுகின்ற வளமான இந்தப் பெரிய உலகமே இதற்குச் சான்று.
The grace of mercy saves the universe from being tossed by swirling winds of mighty space.
***

0 comments:
Post a Comment