குறள் :: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார்.
அருளை விட்டுவிட்டு அதற்கு எதிரான கொடுமைகளைச் செய்து வாழ்பவர்கள், சமுதாயமதிப்பையும் இழந்து, பிறப்பின் பயனையும் மறந்தவர்கள் ஆவார்கள்.
Those who forget compassion and indulge in evil deeds forsake all wealth.
***

0 comments:
Post a Comment