குறள் :: 248
பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது.
பொருளை இழந்தவர் ஒரு காலத்தில் மீண்டும் பணக்காரர் ஆகலாம்; அருளை இழந்தவர்இழந்தவரே; அவர் மீண்டும் அருளைப் பெற முடியாது.
Material possessions might be regained when lost; but a mind without compassion cannot acquire grace.
***

0 comments:
Post a Comment