குறள் :: 224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.
தன்னிடம் பொருள் கேட்டு வந்தவரின் மலர்ந்த முகத்தைப் பார்க்கும்வரை, பொருள்கேட்கப்படுவதுகூடக் கொடுப்பவனுக்குத் துன்பமானதே.
It is nice not to see a needy face in pain, give till it blushes in joy with hands full of gain.
***

0 comments:
Post a Comment