அறத்துப்பால் :: அருளுடைமை


குறள் :: 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டுஅற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

அருள் இல்லாதவன் அறம் செய்வது என்பது, அறிவுத் தெளிவு இல்லாதவன் மெய்மையைஉணர்வது போன்றது.

A vain mind seeking grace without mercy, is like aspiring wisdom without knowledge.

***

0 comments:

Post a Comment