அறத்துப்பால் :: அருளுடைமை


குறள் :: 250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

தன்னைவிட மெலியவனைத் தான் துன்புறுத்தும்போது, தன்னைவிட வலியவர்முன் தான்அடையும் துன்பத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.

Mind your feelings as you bow to the mighty, when you are prone to act without compassion to the feeble.

***

0 comments:

Post a Comment