அறத்துப்பால் :: புலால் மறுத்தல்


குறள் :: 251

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

தன் உடலைப் பெருக்கவைக்கப் பிற உயிர்களின் உடலை உண்ணுபவனிடம் எப்படி அருள்பிறக்கும்?

Hardly any mercy is left in the middle of those, who build their bodies with the flesh of other beings.

***

0 comments:

Post a Comment