அறத்துப்பால் :: புலால் மறுத்தல்


குறள் :: 252

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு.

பொருளை வைத்துக் காப்பாற்றாதவர் பொருளாளர் ஆவது இல்லை; அதுபோலப் பிற உயிர்களின் உடலை உண்பவர் அருளாளர் ஆவது இல்லை.

Wealth helps not those who do not patronize it; mercy is missed by those who eat flesh meat.

***

0 comments:

Post a Comment