அறத்துப்பால் :: புலால் மறுத்தல்


குறள் :: 253

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

படைக்கருவி வைத்திருப்பவர் நெஞ்சம் நல்லது நினைக்காது; அதுபோல், பிற உயிர்களின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சம் நல்லது நினைக்காது.

Who take pleasure in killing to eat, have a mind of steel impervious to mercy on the prey.

***

0 comments:

Post a Comment